Thursday, April 28, 2011

காணொளி

கண்டேன் காணொளி
அதனால் கண்ணீர்த்துளி
மே 18 படுகொலைகள்  
 

Wednesday, April 27, 2011

ஏன் தடுமாற்றம்

நெஞ்சை நிமிர்த்தி
தலைசாயாமல்
நடந்தால்
உன் கால்கள்
தடம்மாறாது