Wednesday, August 4, 2010

என்னைப்பற்றி

பிறந்தது தமிழனாய் 
விவசாயத்தஞ்சையிலே 
வளர்ந்தது தமிழோடும் அதன் வாசனையோடும் 
அடைந்தது முனைவர் பட்டம் படிப்புல 
பல  போராட்டங்களை கடந்து 
இனி எழுதுவதை 
தேடிக்கொண்டிருக்கும்
தமிழ் காத்து

 
 
 


 

No comments:

Post a Comment