Friday, May 20, 2011

பெண்


தமிழ் தேசிய துக்க நாள் (மே 18)

தமிழன்

 பத்து இந்தியரில் ஒருவன் தமிழன்
பூமிப்பந்திலுள்ள நூறுமக்களில் ஒருவன் தமிழன்
உலகில் தோன்றிய ஆதி மொழிகள்
லத்தின் கிரேக்கம் பாரசீகம் கூடத்தோன்றி
இன்றுமுள்ள  மொழியாம் எம்தமிழ்
பேச்சும் எழுத்தும் உள்ள உலகமொழிகளில்
பத்தாம் இடத்தில் எம்தமிழ்
பலதீவுகளை கண்டவன்
உலகிற்கே விவசாயம் கடல்வாணிபம் கற்றுக்கொடுத்தவன்
ஜந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டாம் மொழியாம்
ஆனால் இவனுக்கென்று துளியும் சொந்தமில்லை பூமியில்

Thursday, May 5, 2011

வாழ்க்கை

பிறப்பும்  இறப்பும் வாடிக்கை
இடையில் சாதிப்பதே வாழ்க்கை
சாதிப்பதா அப்படி என்றால்..
இறப்புக்குப்பின்னும் 
தாம் பிறர்க்கு பயன் பட வேண்டும்
அது இப்படி