பத்து இந்தியரில் ஒருவன் தமிழன்
பூமிப்பந்திலுள்ள நூறுமக்களில் ஒருவன் தமிழன்
உலகில் தோன்றிய ஆதி மொழிகள்
லத்தின் கிரேக்கம் பாரசீகம் கூடத்தோன்றி
இன்றுமுள்ள மொழியாம் எம்தமிழ்
பேச்சும் எழுத்தும் உள்ள உலகமொழிகளில்
பத்தாம் இடத்தில் எம்தமிழ்
பலதீவுகளை கண்டவன்
உலகிற்கே விவசாயம் கடல்வாணிபம் கற்றுக்கொடுத்தவன்
ஜந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டாம் மொழியாம்பூமிப்பந்திலுள்ள நூறுமக்களில் ஒருவன் தமிழன்
உலகில் தோன்றிய ஆதி மொழிகள்
லத்தின் கிரேக்கம் பாரசீகம் கூடத்தோன்றி
இன்றுமுள்ள மொழியாம் எம்தமிழ்
பேச்சும் எழுத்தும் உள்ள உலகமொழிகளில்
பத்தாம் இடத்தில் எம்தமிழ்
பலதீவுகளை கண்டவன்
உலகிற்கே விவசாயம் கடல்வாணிபம் கற்றுக்கொடுத்தவன்
ஆனால் இவனுக்கென்று துளியும் சொந்தமில்லை பூமியில்
No comments:
Post a Comment